baffler

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

baffler

  1. பொறியியல். தடுப்பு
  2. நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு
  3. குழப்பமடையச் செய்பவர்
  4. தடுமாறச் செய்பவர்
  5. திகைக்க வைப்பவர்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=baffler&oldid=1854800" இலிருந்து மீள்விக்கப்பட்டது