bandwidth on demand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bandwidth on demand ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. தேவைக்கேற்ற அலைக் கற்றை

விளக்கம்[தொகு]

  1. தொலை தொடர்பில் ஒரு தகவல் தடத்தில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும்போது, அத்தகவல் பரிமாற்றத்தின் தேவைக்கேற்ப கையாள் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bandwidth_on_demand&oldid=1909396" இலிருந்து மீள்விக்கப்பட்டது