bars sign

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

  1. bars sign

பொருள்[தொகு]

  1. சிறைக்கம்பிக் குறியீடு

விளக்கம்=[தொகு]

  1. விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்றாக்குறை போன்ற நோய்களின்போது காணப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bars_sign&oldid=1900290" இலிருந்து மீள்விக்கப்பட்டது