basicity
ஆங்கிலம்[தொகு]
basicity
- பொறியியல். கார எண்; காரத்துவம்
- வேதியியல். உப்புமூலவெண்; காரத்தன்மை; காரத்துவம்
- (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர அளவு.
- வேளாண்மை. காரத்தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +