உள்ளடக்கத்துக்குச் செல்

baton

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
baton:

பெயர்ச்சொல்

[தொகு]

baton

* சிறு பிரம்பு
* கைத்தடி
* ஊர்க்காவலரின் குறுந்தடி
* கட்டியக்கோல்
* (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம்
* (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல்
* (வினை) தடியாலடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=baton&oldid=1884767" இலிருந்து மீள்விக்கப்பட்டது