beatification
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- பேரின்ப நிலை எய்தச்செய்தல்
- பேரின்ப நிலை அடைதல்
- ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி
- இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
| ( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---beatification--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்கில அகரமுதலிகள்
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+