கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
# (பெ) beau monde
- நவநாகரிக உலகம்
- மேன்மக்கள்
- (பிர.) நாகரிக உலகம்
- உவகையர் உலகு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நியூ யார்க்கின் நவநாகரிக உலகத்தில் மிகவும் விரும்பப்படும் ஆடை (dress well-liked in the beau monde of New York)