big data
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- big data, பெயர்ச்சொல்.
- பெருந்தரவு
விளக்கம்
[தொகு]- மிகப் பல தரவுகளின் தொகுப்பு; எனவே, கணிப்பொறிகளைக் கொண்டு மட்டும்தான் இவற்றைச் செயல்முறைப் (process) படுத்த முடியும்.
சொற்பிறப்பியல்
[தொகு]- பெரும் + தரவு --> பெருந்தரவு; தரவு என்பது data என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---big data--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
Big data is a combination of structured, semistructured and unstructured data collected by organizations that can be mined for
information and used in machine learning projects, predictive modeling and other advanced analytics applications.