bland
Appearance
ஆங்கிலம்
[தொகு]bland
- மருத்துவம். எரிச்சலற்ற; எளிதான
- மீன்வளம். சுவையற்ற
- நீர்மோர்
- மெதுவான
- பசுமையான
- மென்னயம்வாய்ந்த
- அமர்ந்த
- நயநாகரிகமிக்க
- இன்னயமான
- நகைநயம் வாய்ந்த
- வஞ்சப்புகழ்ச்சியான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +