blast
Appearance
- blast, பெயர்ச்சொல்.
- வெடி
- வன்காற்று
- கொடுங்காற்று
- வலிமைமிக்க காற்றின் வீச்சு
- எக்காளமுழக்கம்
- ஊதுலை அனற்காற்று
- வார்ப்புலையின் வெடிப்பொருள்
- வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை
- blast, வினைச்சொல்.
- (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை
- சுட்டுக் கருக்கு
- சாம்பராக்கு
- வாட்டு
- வதக்கு
- பாழாக்கு
- தெறுமொழிக்காளாக்கு
- அழிவுக் காளாக்கு
- கேடுசெய்