blob

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • திரவத் துளி (அடர் திரவம் அல்லது பாகியல் பொருள் ஒன்றின் துளி) -- blobs of honey
  • புள்ளி (ஏதோவொரு நிறத்தில் புள்ளி போல் தோன்றும் அமைப்பு) -- the farm is not just a green blob in the map
  • குமிழ் (bubble); மணி (bead); சிறு உருண்டை (globule)
  • சிறு கட்டி அல்லது எச்சம்
  • தெளிவில்லாத, குறிப்பிட்ட வடிவமில்லாத ஒன்று
  • பே.. சுழி (விளையாட்டில் சுழி புள்ளியைக் குறிக்கும் சொல்)
  1. பூசு (அடர் திரவத்தினால் துளி அல்லது நிறத்தை இடுதல்) (The coffee blobbed the white shirt)
  2. synonyms -- daub, dab, spot, smear, splash
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தூரத்தில் இருட்டில் புலப்படாத ஏதோ ஒன்று தெரிந்தது (far away, there was some blob not recognizable in the darkness)
"https://ta.wiktionary.org/w/index.php?title=blob&oldid=1887019" இலிருந்து மீள்விக்கப்பட்டது