உள்ளடக்கத்துக்குச் செல்

blooper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (பெ) blooper

  1. முட்டாள்தனமான அல்லது தன்னை அவமானப் படவைக்கும், பார்ப்போரை நகைக்க வைக்கும் தவறு
  2. கூசுபிழை, நாணுப்பிழை, நாணுவழு
  3. சொதப்பல்
விளக்கம்
  1. embarrassing errors
"https://ta.wiktionary.org/w/index.php?title=blooper&oldid=1993229" இலிருந்து மீள்விக்கப்பட்டது