broad band

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

broad band

  1. பொறியியல். அகன்ற அலைவரிசை; அகன்றபட்டை; அகலப்பட்டிகை

விளக்கம்[தொகு]

மிகுதியான அதிர்வெண் தொகுதிகளைத் தன்னகத்தே கொண்ட அதிர்வெண் பட்டை அகன்ற பட்டை ஆகும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=broad_band&oldid=1717217" இலிருந்து மீள்விக்கப்பட்டது