broken record

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • broken record, பெயர்ச்சொல்.
  1. கீறல் விழுந்த இசைத் தட்டு

விளக்கம்[தொகு]

பிறருக்கு எரிச்சலூட்டும் வகையில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், அல்லது ஒன்றையே மீண்டும் மீண்டும் காட்டுதல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---broken record--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=broken_record&oldid=1537042" இலிருந்து மீள்விக்கப்பட்டது