buffer solution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

buffer solution

  1. பொறியியல். இடைச்சமன் கரைசல்; தாங்கல் கரைசல்
  2. மருத்துவம். தாங்கற் கரைசல்
  3. வேதியியல். தாங்கற்கரைசல்; தாங்கல் கரைசல்; தாங்குகரைசல்
  4. வேளாண்மை. தாங்குகரைசல்; நடுப்ப நீர்மம்; பொதிப்பு நீர்மம்

விளக்கம்[தொகு]

எந்தக் கரைசலில் அமிலம் அல்லது காரம் சிறிதளவு சேர்க்கப்படும்போது அக்கரைசலில் PH மதிப்பு மாறாமல் உள்ளதோ அக்கரைசல் தாங்கல் கரைசல் எனப்படும்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=buffer_solution&oldid=1886302" இருந்து மீள்விக்கப்பட்டது