burden of persuasion
Jump to navigation
Jump to search
பொருள்
- burden of persuasion, பெயர்ச்சொல்.
- நம்பவைக்கும் சுமை/பொறுப்பு/பளு
விளக்கம்
- ஒரு வழக்கிலோ அல்லது வாதத்திலோ ஈடுபடுவருக்கு அவர் தரப்பு வாதத்தை தீர்ப்பளிப்பவரை நம்பவைக்கு கடமை உண்டு. இதுவே நம்பவைக்கும் சுமை எனப்படுகிறது. எ.கா ஒரு குற்றவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என தீர்மானிக்கும் நீதியரசரை அல்ல நடுவர் குழுவை நம்ப வைப்பது வழக்குத் தொடரும் தரப்பின் கடமை.
- இது மெய்ப்புச்சுமையின் (burden of proof) ஒரு பகுதியாகும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---burden of persuasion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #