cacography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

cacography (பெ)

  1. மோசமான கையெழுத்து
  2. எழுத்துப்பிழை
  3. (பேச்சுவழக்கு) கோழிக்கிறுக்கல், கிறுக்கெழுத்து; கிறுக்கல்
விளக்கம்
பயன்பாடு
  1. The stock symbol of cacography is the medical prescription - மோசமான கையெழுத்து என்றவுடன் முதலில் தோன்றும் குறியீடு (மருத்துவரின்) மருந்துக்குறிப்பு (The comic encyclopedia:a library of the literature and history of humor, Evan Esar)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cacography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=cacography&oldid=1856192" இருந்து மீள்விக்கப்பட்டது