உள்ளடக்கத்துக்குச் செல்

camaieu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • camaieu, பெயர்ச்சொல்.
  • வண்ண ஓவியம், கரிக்கோல் ஓவியம்
  • உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி, ஒருவண்ண ஓவியம், இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம், கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை



( மொழிகள் )

ஆதாரம் ---camaieu--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=camaieu&oldid=1684125" இலிருந்து மீள்விக்கப்பட்டது