canning
Appearance
ஆங்கிலம்
[தொகு]canning
- மனையியல். தகர அடைப்பிலிடல்
- மருத்துவம். அடைப்பியல் அடைத்தல்; பதனிடல்; பதப்படுத்தல்
- மீன்வளம். கலனடைத்தல்; கலன்களில் அடைத்தல்
- வேதியியல். டப்பாவில் அடைத்தல்
- வேளாண்மை. தகரத்திலடைத்தல்; பதப்படுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +