capitation fee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

capitation fee

  1. ஆளினர் வீதக் கட்டணம்; கட்டாய நன்கொடை
பயன்பாடு
  1. எந்தவொரு கட்டாய நன்கொடையும் பெறாமல் ஒரு கல்வி நிறுவனம் இங்கு இருப்பதைக் காணும் போது பெருமையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. (இந்தியாவின் பழம்பெருமையை மீட்டெடுங்கள், தினமணி, 21 ஜூன் 2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=capitation_fee&oldid=1986868" இலிருந்து மீள்விக்கப்பட்டது