capitonym

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • capitonym, பெயர்ச்சொல்.
  1. முதலெழுத்தின் வகை, முகப்பெழுத்தாகவோ, சிற்றெழுத்தாகவோ மாற்றப்படும் பொழுது, அச்சொல்லின் ஒலிப்பும், பொருளும் மாறக்கூடிய ஆங்கிலச் சொல். எ.கா. March என்றால், மார்ச் மாதத்தையும், march என்றால், அணிவகுப்பையும் குறிக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---capitonym--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=capitonym&oldid=1539151" இலிருந்து மீள்விக்கப்பட்டது