captain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

captain வினைச்சொல்

  • ஓர் அணிபோன்ற ஒன்றிற்கோ அ ஒரு கடற்கலத்திற்கோ அ ஒரு குடிமை வானூர்திக்கான தலைமை வானோடி போன்ற பொறுப்புகளோ வாய்ந்த அலுவலர்.
மொழிபெயர்ப்புகள்

கடல்:

  1. தண்டையல்/தண்டல்
  2. நீயார்

மேற்கண்டவற்றினுள் எதைவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்

 தரைப்படை(Land army), வான்படை, காவற்றுறை & விளையாட்டுத்துறை: கொச்சரையர்

இவற்றுடன் தற்காலத்தில் அணித்தலைவர் என்னும் ஓர் சொல்லும் கையாளப்படுகிறது.

பயன்பாடு
  • எம்.ரி.சொசின் பன்னாட்டுக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட போது அதனுடன் சேர்ந்து அதன் தண்டையலான சிற்றரையர்(Major) நிர்மலனும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.
  • கொச்சரையர் மில்லர் சக்கை வண்டியோடு சென்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் மோதி வெடித்து அங்கு தரித்திருந்த ஆக்கிரமிப்புப் படைகளை கொன்றொழித்தார்.
  • இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் கொச்சரையர் தோனி கெலிகொப்டர் அடி அடிப்பதில் வல்லவர் என்பது ஊலகறிந்த விடையமாகும்


( மொழிகள் )

சான்றுகள் ---captain--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=captain&oldid=1919706" இலிருந்து மீள்விக்கப்பட்டது