carotene
Appearance
ஆங்கிலம்
[தொகு]carotene
- கால்நடையியல். உயிர்ச்சத்து ஏ மூலப்பொருள்; ஒரு வகை நிறப்பொருள்
- மனையியல். கரோட்டுன்
- மரபியல். கரோற்றீன்
- மருத்துவம். மஞ்சளம்
- வேதியியல். கரற்றீன்; கரோடடின்
- வேளாண்மை. செம்மியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +