carryback

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • carryback, பெயர்ச்சொல்.
  • வருமான வரி கணக்கீட்டின்படி, நிகழாண்டின் கழித்தல்களையும், நட்டங்களையும் கடன்களையும் பயன்படுத்தி, பட்டிருக்கும் வரிக் கடப்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வருமான வரிக் கணக்கை மாற்றுவது


( மொழிகள் )

சான்றுகோள் ---carryback--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=carryback&oldid=1539761" இலிருந்து மீள்விக்கப்பட்டது