caucasian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • caucasian, பெயர்ச்சொல்.
  1. மனித உலகின் பேரின வகைப் பிரிவினர்
  2. வெள்ளை இனத்தவர்
  3. இந்தோ-ஐரோப்பியர்
  • caucasian, உரிச்சொல்.
  1. ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய
  2. காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய
  3. வெள்ளை இனம் சார்ந்த


( மொழிகள் )

ஆதாரங்கள் ---caucasian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=caucasian&oldid=1540312" இருந்து மீள்விக்கப்பட்டது