உள்ளடக்கத்துக்குச் செல்

christen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (வி) christen

  1. கிறித்தவ மதத்தில் சேர்த்துக் கொள்;
  2. பெயர் சூட்டு
  3. பெயரிட்டு அர்ப்பணி
  4. முதல் முறையாக பயன்படுத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவனுக்கு ஜான் என்று பெயர் சூட்டப்பட்டது (he was christened John)
"https://ta.wiktionary.org/w/index.php?title=christen&oldid=1857245" இலிருந்து மீள்விக்கப்பட்டது