classism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
classism:
classism பற்றிய அறிவிப்பு
பொருள்

classism(பெ)

  1. வகுப்புவாதம்
  1. சமூக, பொருளாதார அடிப்படையில் பாகுபாடு காட்டும் போக்கு
  2. சமூகம் வகுப்புகளின் பிரிவு என்ற நோக்கு
விளக்கம்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---classism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :class - communalism - casteism - racism - nationalism

"https://ta.wiktionary.org/w/index.php?title=classism&oldid=1857471" இலிருந்து மீள்விக்கப்பட்டது