coat of arms
Appearance
ஆங்கிலம்
[தொகு]
coat of arms
- மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி. முதலில் மேலங்கியில் உபயோகப்படுத்தினாலும் பின்னர் இச்சின்னங்கள் பல இடங்களில் பயண்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +