coefficient of restitution
Appearance
ஆங்கிலம்
[தொகு]coefficient of restitution
- இயற்பியல். தன்னுருவடைதற்குணகம்; நிலைமீட்சிக் கெழு; மீள் குணகம்
- கணிதம். தன்னுருவடைதற்குணகம்; மீளமைக்கெழு; மீள் சக்தி நிலைத்தகவு; மீள்சக்தி கெழு
- நிலவியல். தெறிப்புக் கெழு
- பொறியியல். தன்னுருவடைதற் குணகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +