combination center drill

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • combination center drill, பெயர்ச்சொல்.
  • ...

தமிழ்ச் சொல்[தொகு]

விளக்கம்[தொகு]

  • இருபக்கமும் சரிவு முனைகளை (taper points) கொண்ட இக்கருவி, பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் குயிலியால் துளையிடும் முன்னதாக செய்ய வேண்டிய குழிப்பு (concave pit) செய்வதற்குப் பயன்படுகிறது. ஆதாரம்: தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ. www.thamizhppanimanram.blogspot.com/

பயன்பாடு[தொகு]

  • பொறியியல் பணி மனைகளில் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---combination center drill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ

"https://ta.wiktionary.org/w/index.php?title=combination_center_drill&oldid=1926675" இலிருந்து மீள்விக்கப்பட்டது