complex system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

complex system

  1. இயற்பியல். கலப்பு அமைப்பு

வரையறை[தொகு]

ஒன்றோடொன்று இடைவினை புரியும் பல உறுப்புகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பு

எடுத்துக்காட்டுகள்[தொகு]

எறும்புகள்; கரையான்கள்; அவற்றின் புற்றுகள்; பருவநிலை; பொருளாதார அமைப்புகள்; நரம்பு மண்டலம்; உயிரணுக்கள்


( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=complex_system&oldid=1914042" இலிருந்து மீள்விக்கப்பட்டது