computer aided materials delivery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

computer aided materials delivery


பொருள்[தொகு]

  1. கணினி உதவிடும் பொருள் விநியோகம்

விளக்கம்[தொகு]

  1. கணினி இயக்கத்தில் நகர்த்திப் பட்டைகளையும், எந்திரன் (எந்திர மனித) வண்டிகளையும் பயன்படுத்தித் தொழிற்சாலையிலிருந்து பொருள்களையும் உதிரி பாகங்களையும் நகர்த்துதல். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் கூடுகிறது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=computer_aided_materials_delivery&oldid=1907245" இலிருந்து மீள்விக்கப்பட்டது