concentrate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

concentrate

  1. ஊர்ந்து நோக்கு; ஒருங்கிணைந்து காண்; ஒருமுக நோக்கு; ஒருமுகப் படுத்து; ஒருமுகப்படுத்து; செறிவூட்டு
  2. கால்நடையியல். அடர் தீவனம்; அடர்புரத வகை மூலப்பொருள்
  3. மருத்துவம். அடர்; அடர்தல் திண்மையாக்கல்
  4. மீன்வளம். அடர்வாக்கு; ஒருமுனைப்படுத்து; திறன் கூட்டு



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=concentrate&oldid=1858048" இருந்து மீள்விக்கப்பட்டது