உள்ளடக்கத்துக்குச் செல்

console

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

console

  1. தேற்று; ஆற்றுதல்; ஆறுதல் அளி; ஆறுதல் சொல்

பெயர்ச்சொல்

[தொகு]

console

  1. மேசையிலோ சுவர்ப்பலகையிலோ இல்லாமல் தரையில் நிறுத்தி வைக்கப்படுமாறு வடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சி அல்லது வானொலிப் பெட்டி.
  2. கட்டுப்பாட்டு அமைவு; தட்டச்சுப் பலகை முதலியவற்றை உள்ளடக்கிய கணினியில் கண்காணிப்பு அல்லது கட்டுப்பாட்டுப் பகுதி.
  3. முனையம்; கட்டுப்பாட்டு முனையம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=console&oldid=1927113" இலிருந்து மீள்விக்கப்பட்டது