counseling
Appearance
ஆங்கிலம்
[தொகு]counseling
- கருத்துரை வழங்கல்; ஆற்றுப்படுத்துதல்; ஆலோசனை வழங்குதல்
- கலந்தாய்வு
எ.கா: பணியிட மாற்றம் குறித்த கலந்தாய்வு (counseling for job transfer)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +