cpu (central processing unit)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • cpu (central processing unit), பெயர்ச்சொல்.

கணினியிலும் அது போன்ற கருவிகளிலும் அடிப்படையான செயல்கள் அனைத்தையும் செய்யும் பணிக்கருச் செயலகம். கணினிக்கு இடப்படும் கட்டளைகளை உள்வாங்கி அது குறிக்கும் பணிகளைப் பிரித்தறிந்து, உடனிணைக்கப்பட்டிருக்கும் நினைவகத்தின் துணையுடன் செயற்படுத்தும் பணிக்கருச்செயலகம் central processing unit என்பது நடு(நடுவாக இயங்கும்) செயற்பாட்டு உறுப்பு என்பதாகும்.

  1. பணிக்கருச்செயலகம்
  2. செயற்கரு, செயற்கருவகம்- மையச் செயலகம்
  3. பணிக்கரு, பணிக்கருவகம்

விளக்கம்[தொகு]

கணினியிலும் அது போன்ற கருவிகளிலும் அடிப்படையான செயல்கள் அனைத்தையும் செய்யும் பணிக்கருச் செயலகம். கணினிக்கு இடப்படும் கட்டளைகளை உள்வாங்கி அது குறிக்கும் பணிகளைப் பிரித்தறிந்து, உடனிணைக்கப்பட்டிருக்கும் நினைவகத்தின் துணையுடன் செயற்படுத்தும் பணிக்கருச்செயலகம். central processing unit என்பது நடு(நடுவாக இயங்கும்) செயற்பாட்டு உறுப்பு என்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---cpu (central processing unit)--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cpu_(central_processing_unit)&oldid=1818820" இலிருந்து மீள்விக்கப்பட்டது