craw

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • craw, பெயர்ச்சொல்.
  1. கோழி-பறவைகளின் கழுத்துப் பை
  2. பூச்சியினத்தின் கழுத்துப் பை
  3. விலங்கினத்தின் இரைப்பை
  4. விலங்கினத்தின் வயிறு


( மொழிகள் )

சான்றுகோள் ---craw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=craw&oldid=1547809" இலிருந்து மீள்விக்கப்பட்டது