crowdsourcing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • crowdsourcing, பெயர்ச்சொல்.
  • கூட்டுசேகரம் என்பது இணையத்தில் பல நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இணைந்து கருத்துக்களையோ, தகவல்களையோ, சேவைகளையோ, ஆய்வுகளையோ சேகரிக்கும் செயல்பாடு; கூட்டு மூலத்துவம்; மக்கள் மூலத்துவம்; மக்கட்திரள் மூலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---crowdsourcing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=crowdsourcing&oldid=1995423" இலிருந்து மீள்விக்கப்பட்டது