cucumis melo- utilissimus
Appearance
ஆங்கிலம்
[தொகு]
வால்வெள்ளரி--ஒரு காய்கறி வகை
- cucumis + melo + utilissimus
பொருள்
[தொகு]- cucumis melo- utilissimus, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இது வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரம்... வால்வெள்ளரி எனப்படும் இதன் காய் தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமாகும்...இந்தக் காய்த் துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து உண்பர்...தமிழகத்தின் சில பகுதிகளில் இதையே கக்கரி என்றும் சொல்வதுண்டு...தமிழ்ச் சமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது
- cucumis melo- utilissimus (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cucumis melo- utilissimus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்