darwinian theory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • darwinian theory, பெயர்ச்சொல்.
  1. டார்வினியக் கோட்பாடு

விளக்கம்[தொகு]

  1. அனைத்துப் பிராணிகளின் வழித்தோன்றல்களும் தங்கள் பெற்றோர்களிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும் என்று சார்லசு டார்வின் (1809-1882) வகுத்த உயிர் மலர்ச்சிக் கோட்பாடு எனும் படி மலர்ச்சிக் கொள்கை அவ்வாறு மாறுபட்ட வழித் தோன்றல்களில் தங்கள் சூழல்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் உடையவை உயிர் வளர்கின்றன; மற்றவை இறந்து விடுகின்றன.


( மொழிகள் )

சான்றுகோள் ---darwinian theory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=darwinian_theory&oldid=1901567" இலிருந்து மீள்விக்கப்பட்டது