data byte

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

data byte

பொருள்[தொகு]

  1. தரவு எண்மி

விளக்கம்[தொகு]

  1. எண்மி என்பது இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு எழுத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது கணிதவியல் அல்லது தருக்கவியல் நடைமுறைகளிலோ, நினைவக சேமிப்பிலோ பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=data_byte&oldid=1909006" இலிருந்து மீள்விக்கப்பட்டது