death-ray
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- death-ray, பெயர்ச்சொல்.
- சாக்கதிர்
- முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஒளிக்கதிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---death-ray--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி