decerebrate position

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • decerebrate position, பெயர்ச்சொல்.
  1. உணர்விழப்புநிலை

விளக்கம்[தொகு]

  1. மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---decerebrate position--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=decerebrate_position&oldid=1901593" இலிருந்து மீள்விக்கப்பட்டது