decidual space

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • decidual space, பெயர்ச்சொல்.
  • கருச்சவ்வு இடைவெளி

விளக்கம்[தொகு]

  1. கருவுற்ற தொடக்க நிலையில் எஞ்சியிருக்கும் கருப்பை உட்குழிவு.


( மொழிகள் )

சான்றுகோள் ---decidual space--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=decidual_space&oldid=1901625" இலிருந்து மீள்விக்கப்பட்டது