defacement
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- defacement, பெயர்ச்சொல்.
- உருவழித்தல்
- தோற்றத்தைக் கெடுத்தல்
- அழகைக் கெடுத்தல்
- புரியாதாக்குதல்
- துடைத்தழிப்பு
- அழகை அழிப்பது
விளக்கம்
[தொகு]- ஒரு மேற்பரப்பினை அல்லது ஒரு தோரணியின் பகுதியை துடைத்தழித்தல் அல்லது தோற்றங் கொடுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---defacement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி