demat account

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

  1. புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு
பொருள்

இந்திய பங்குச்சந்தைகளில் ஒருவர் வாங்கும் பங்குகளை வரவு வைக்கும் மின்னணு கணக்கு.'dematerialized account' என்பதன் சுருக்கம் demat account, பெயர்ச்சொல்.

விளக்கம்

முன்பு காகிதங்களைப் பயன்படுத்திய இடங்களில் காகிதங்களைத் தவிர்த்து (dematerialize செய்து) காகிதங்களில் கொடுக்கும் செய்திகளை மின்னணுப் பதிவுகளாக மாற்றி எளிமைப்படுத்தப்பெற்ற ஒரு வகைக் கணக்கு.

"https://ta.wiktionary.org/w/index.php?title=demat_account&oldid=1895934" இலிருந்து மீள்விக்கப்பட்டது