கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) demigod
- கடவுள் பாதி மனிதன் பாதி
- சிறு தெய்வம்
- சித்தர்
- தெய்வமாகப் போற்றப் படுபவன்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- எம். ஜி. ஆர் அடித்தர மக்களால் தெய்வமாகப் போற்றப் பட்டார் (M.G.R. was revered as a demigod by the poor)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ