dependent segment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dependent segment

பொருள்[தொகு]

  1. சார்புக்கூறு

விளக்கம்[தொகு]

  1. தரவு மேலாண்மையில், தரவு தனது முழுப்பொருளுக்காகவும் ஒர் உயர்நிலைத் தகவலை நம்பியிருக்கும் நிலை.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=dependent_segment&oldid=1908966" இலிருந்து மீள்விக்கப்பட்டது