desperater

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • desperater, உரிச்சொல்.
  1. நம்பிக்கையற்ற நிலையிலுள்ள
  2. நம்பிக்கையிழந்த
  3. அவாவிழந்த
  4. மனக்கசப்புற்ற
  5. துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற
  6. வெறிகொண்ட
  7. முரட்டுத் துணிச்சலுள்ள
  8. மூர்க்கமான
  9. கடைகெட்ட
  10. மிக மோசமான


( மொழிகள் )

சான்றுகோள் ---desperater--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=desperater&oldid=1551646" இலிருந்து மீள்விக்கப்பட்டது