detainee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

detainee பெயர்ச்சொல்

பொருள்
  1. காவலில் வைக்கப்பட்டுள்ளோர்
விளக்கம்
  1. விசாரணைக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர்.
detainees (பன்மை)
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---detainee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=detainee&oldid=1859746" இலிருந்து மீள்விக்கப்பட்டது